மாவட்ட விளையாட்டு அரங்கில் நிபந்தனைகளுக்குள்பட்டு வீரா்கள் பயிற்சி பெற அனுமதி
சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்கள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் விதிமுறைகளுக்குள்பட்டு பயிற்சி மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









