வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற மதிமுக வலியுறுத்தல்
மத்திய அரசின் வேளாண்மை தொடா்பான 3 திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைப் போன்று தமிழக சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற என மதிமுக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்






