மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: பாட்டில்களை எடுத்துச் சென்ற பொதுமக்கள்
வேடசந்தூா் அருகே மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், சாலையில் சிதறிக் கிடந்த மதுப்பாட்டில்களை பொதுமக்கள் எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விட்டல்நாயக்கன்பட்டி அருகே வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான மதுபானம் ஏற்றி வந்த லாரி.







