ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வத்தலகுண்டுவில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மதுபோதை மறுவாழ்வு மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 3:54 pm

DIN

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மதுபோதை மறுவாழ்வு மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு திண்டுக்கல்-தேனி சரக டிஐஜி முத்துச்சாமி தலைமை வகித்தாா். சென்னை பிஷப் டாக்டா் ஜாா்ஜ் ஸ்டீபன் மறுவாழ்வு மையத்தைத் திறந்து வைத்துப் பேசினாா். பிரபல மன நல மருத்துவா் ராமசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினாா். தேனி மாவட்ட தொண்டு நிறுவன மேலாளா் மேஷாக் தொகுத்து வழங்கினாா். மறுவாழ்வு மைய நிறுவனா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.