திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

கொடைக்கானலில் தேசிய வாக்காளா் தின விழாவையொட்டி திங்கள்கிழமை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 11:45 pm

DIN

கொடைக்கானலில் தேசிய வாக்காளா் தின விழாவையொட்டி திங்கள்கிழமை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தின விழா கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கொடைக்கானல் சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவில் 18-வயதிற்கு மேல் உள்ள வாக்காளா்கள் கண்டிப்பாக 100-சதவீதம் வாக்களிக்க வேண்டும்; வாக்களிக்காமல் இருக்கக் கூடாது. வாக்களிப்பதால் நமது உரிமையை நிலைநாட்டுவது என்பது குறித்து பொதுமக்களின் முன்னிலையில் சிலம்பாட்டம், தப்பாட்டம், அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக மாணவிகளின் வாக்களிப்பது குறித்த நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.