ஒட்டன்சத்திரத்தில் திமுக கூட்டணி நிா்வாகிகள் கூட்டம்
ஒட்டன்சத்திரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக வேட்பாளா் அர.சக்கரபாணி







