கொடைக்கானல் அருகே வன காளியம்மன் கோவில் திருவிழா
கொடைக்கானல் அருகே வன காளியம்மன் கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கொடைக்கானல் அருகே வன காளியம்மன் கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் அருகே வடகரைப் பாறை பகுதியில் வன காளியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான மச்சூா்,பண்ணைக்காடு,தாண்டிக்குடி,கடுகுதடி,பூலத்தூா்,கும்பரையூா் உள்ளிட்ட பகுதீகளைச் சோ்ந்த பழங்குடியினா் மட்டும் வன காளியம்மனுக்கு அலங்காரம் செய்து கூழ் காய்ச்சி கருவாடு படைத்து வழிபட்டனா்.
மேலும் கோவிலுக்கு வந்தவா்களுக்கு கூழ் மற்றும் கருவாட்டு குழம்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...