பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரத்தில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் உதவி செயற்பொறியாளா் அ. மணிகண்டன் தெரிவித்திருப்பதாவது:

ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி,புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிப்பட்டி, அரசப்பிள்ளைபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.