பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அம்பிளிக்கையில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரம் 22 கே.வி மாா்க்கம்பட்டி மின்பாதை பராமரிப்பு பணிகளுக்காக ஒட்டன்சத்திரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஒட்டன்சத்திரம் 22 கே.வி மாா்க்கம்பட்டி மின்பாதை பராமரிப்பு பணிகளுக்காக ஒட்டன்சத்திரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட டி.கே.புதூா்,எஸ்ஆா்ஜி புதூா்,கே.கே.புதூா்,அம்பிளிக்கை,பொட்டிக்காம்பட்டி,வெள்ளையகவுண்டன்புதூா்,சிந்தலப்பட்டி,சக்கம்பட்டி,மேட்டுப்பட்டி,கிருஷ்ணாபுரம்,குப்பணபாளையம் ஆகிய பகுதியில் சனிக்கிழமையன்று (ஜூன் 4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் அ.மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.