பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பழனி, வாகரை பகுதிகளில் நாளை மின்தடை

 பழனி மற்றும் வாகரை துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :30 ஜூன் 2022, 6:35 pm

DIN

 பழனி மற்றும் வாகரை துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பழனி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளும்.

வாகரை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளிலும்காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று, பழனி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.