கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எஸ். வாடிப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள எஸ். வாடிப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், கோட்டை கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள எஸ். வாடிப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், கோட்டை கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி 3 யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை கீழக்கோட்டை சௌந்தரராஜ ராஜபட்டா் தலைமையில் கோயில் ராஜ கோபுரங்களில் புனிதநீா் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.