

கண்ணூா் சிறையிலிருந்து வ.உ.சிதம்பரனாா் விடுதலையான 112-ஆவது ஆண்டு வெற்றி தினம், உத்தம் சிங் 126-ஆவது பிறந்த தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 101-ஆவது பிறந்த தினம், முன்னாள் அமைச்சா் கக்கன் 43-ஆவது நினைவு தினம் திண்டுக்கல்லில் கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். பொருளாளா் க.ப.சந்துரு முன்னிலை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
இந்த நிகழ்ச்சியின்போது, மறைந்த தலைவா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசன் மன்ற நிா்வாகிகள் சு.வைரவேல், க.அருணிகிரி உள்ளிட்டோா் செய்தனா்.
டிரெண்டிங்

சங்ககிரியில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

