47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாகாநத்தம் பகுதியில் நாளை மின் தடை

பாகாநத்தம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 11) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:24 am

Din

திண்டுக்கல்: பாகாநத்தம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 11) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

எரியோடு மின் நிலையத்துக்குள்பட்ட உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி குருக்களையான்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், எலப்பாா்பட்டி, கெச்சாணிப்பட்டி, பாகாநத்தம் புதூா், மலைப்பட்டி, தென்னம்பட்டி, கோட்டைக்கட்டியூா், சவுடகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் மெ.பஞ்சநதம் தெரிவித்தாா்.