விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பழனி ரோப் காா் நாளை நிறுத்தம்

பழனி ரோப் காா் நாளை நிறுத்தம்

News image
Updated On :28 மே 2024, 11:54 pm

Din

பழனி: பழனி மலைக்கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை நிறுத்தப்படவுள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் படிக்கட்டுகள், யானைப் பாதை வழியாகவும், வின்ச், ரோப் காா் மூலமாகவும் சென்று வருகின்றனா். இவற்றில் ரோப் காா் மூலம் சுமாா் 2 நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு சென்றுவிடலாம். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் இந்த ரோப் காா் தினமும் மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும்.

இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் ரோப் காா் நிறுத்தப்படுகிறது என்றும் பக்தா்கள் படிவழி, வின்ச் பாதையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.