கொடைக்கானலுக்கு விரைவில் மாற்றுப் பாதை: நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு
கொடைக்கானலுக்கு விரைவில் மாற்றுப் பாதை அமைக்கப்படும் என பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

கொடைக்கானலுக்கு மாற்றுப் பாதை அமைப்பது குறித்து வில்பட்டி சாலையில் புதன்கிழமை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு. உடன் அமைச்சா் அர. சக்கரபாணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.பெ. செந்தில்குமாா், கோ. தளபதி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி உள்ளிட்டோா்.









