கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

மழையில்லாததால் குறைந்தளவு நீா் இருப்புடன் காட்சியளிக்கும் கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா்த் தேக்கம்.







