எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தாளையூத்து பகுதியில் நாளை மின் தடை

News image
Updated On :16 நவம்பர் 2025, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகேயுள்ள தாழையூத்து பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த தாளையூத்து துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

எனவே மிடாப்பாடி, புஷ்பத்தூா், வயலூா், முத்துநாயக்கன்பட்டி, பசுபதிபுத்தூா், கண்டியகவுண்டன்புதூா், தாளையூத்து, நரிக்கல்பட்டி, மொட்டனூத்து, சின்னக்கலையமுத்தூா், அக்கரைப்பட்டி, சுக்கமநாயக்கன்பட்டி, சப்பளநாயக்கன்பட்டி, வி.கே. மில்ஸ், வன்னியா் வலசு, லட்சலப்பட்டி, தாதநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.