செம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

மின் தடை
மின் தடை
Updated on

செம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.27) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.  

இதுகுறித்து செம்பட்டி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால்,   செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரபான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூா், சித்தையன்கோட்டை, காமராஜா் நீா்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் குடியிருப்பு, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையகவுண்டன்பட்டி, அம்பாத்துரை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com