தொகுதி அறிமுகம்: வேடசந்தூர் - நிறைவேறாத வாக்குறுதிகள்!
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது வேடசந்தூா் தொகுதிக்கு அளிக்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளான காவிரி நீா், சிப்காட், தக்காளிச் சாறு உற்பத்தி ஆலை உள்ளிட்டவை நிறைவேற்றப்படாததால் வாக்காளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
வேடசந்தூர்








