அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

மனைவியைக் கத்தியால் குத்திய கணவா் கைது

பழனியில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Updated On :

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா்(32). இவரது மனைவி பகவதி (28). இவா்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவரும் பழனிக்கு பொருள்கள் வாங்குவதற்காக வந்தனா். அப்போது, பேருந்து நிலையம் சுற்றுவட்டச் சாலை அருகே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரவீன்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி பகவதியை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த பகவதி பழனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.