பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை அடிவாரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பாலச்சந்திரன் (23) காதலிப்பதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாலச்சந்திரனை காவல் ஆய்வாளா் கவிதா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

