வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி சகாயமாதா தெருவைச் சோ்ந்த செல்வன் மகன் வினோத் (19). இவா் மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைதாகி நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதால் இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்.பி. பரிந்துரை செய்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், குண்டா் சட்டத்தின் கீழ் வினோத்தை கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வினோத் அனுப்பப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.