6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் ஆலைத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கிரியாம்பட்டி பிரிவு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த தனியாா் ஆலைத் தொழிலாளி சதீஷ்குமாா் (32) உயிரிழந்தாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த சதீஷ்குமாா், தா்மபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.