மதுரை மாவட்டத்தில் புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளதையடுத்து, 5 தாலுகாக்களின் எல்லைக்குள் வரும் வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு தாலுகாக்கள் பிரிக்கப்பட்டு மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தாலுகாக்களின் கீழ் வரும் கிராமங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
மதுரை மேற்கு தாலுகா - மேற்கு உள்வட்டம்: அச்சம்பத்து, ஏற்குடி, கோச்சடை, ஆரப்பாளையம், பொன்மேனி, கொக்குளம், மேல்மதுரை.
நாகமலை புதுக்கோட்டை உள்வட்டம்: கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழ்மதிகாட்டினாள், துவரிமான், கீழமாத்தூர், மேலக்குயில்குடி, கீழக்குயில்குடி, தட்டானூர், விளாச்சேரி, வடிவேல்கரை, புதுக்குளம் பிட்1, சம்பக்குடி, வடபழஞ்சி, கரடிப்பட்டி.
திருப்பரங்குன்றம் தாலுகா - திருப்பரங்குன்றம் உள்வட்டம்: திருப்பரங்குன்றம், நிலையூர் பிட் 2, வாலானேந்தல், புதுக்குளம் பிட் 3, சூரங்குளம், தோப்பூர், ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம், தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, மேலநெடுங்குளம், நிலையூர் பிட் 1, வேடர்புளியங்களும், மாடக்குளம், புதுக்குளம் பிட் 2.
வலையங்குளம் உள்வட்டம்: எலியார்பத்தி, பாரப்பத்தி, பெரியகூடக்கோவில், கொம்பாடி, நெடுமதுரை, ஒத்தைஆலங்குளம், பெரியஆலங்குளம், தொட்டியபட்டி, வலையபட்டி, முல்லாகுளம், பெருங்குடி, வலையங்குளம்.
மதுரை தெற்கு தாலுகா - மதுரை கிழக்கு உள்வட்டம்: கீழ்மதுரை, ஐராவதநல்லூர், பிராகுடி, விரகனூர், வில்லாபுரம், மீனாட்சிபுரம், புளியங்குளம், சிலைமான்.
அவனியாபுரம் உள்வட்டம்: அவனியாபுரம், பனையூர், கல்லம்பல், செட்டிகுளம், கல்குளம், பாப்பானோடை, அயன்பாப்பாகுடி, பெருமானேந்தல், அனுப்பானடி, சிந்தாமணி.
விராதனூர் உள்வட்டம்: கூடல்செங்குளம், ராமன்குளம், குசவன்குண்டு, சோளங்குருணி, குதிரைகுத்தி, நல்லூர், விராதனூர், குசவபட்டி, நெடுங்குளம், மூத்தான்பட்டி, எம்.ஆலங்குளம், எம்.பனைக்குளம்.
மதுரை கிழக்கு தாலுகா - ஒத்தக்கடை உள்வட்டம்: கொடிக்குளம் பிட் 1,2, மங்களக்குடி, உத்தங்குடி, இலங்தைக்குளம், உலகனேரி, ராஜகம்பீரம், பொருசுப்பட்டி, திருமோகூர், திண்டியூர், தாதன்குளம், வீரபாஞ்சான், ஈச்சனேரி, காளிகாப்பான்.
அரும்பனூர் உள்வட்டம் - காதகிணறு, கே.பாப்பான்குளம், புதுப்பட்டி, செம்பியனேந்தல், அரும்பனூர் பிட் 1, 2, தாமரைப்பட்டி பிட் 1,2, நரசிங்கம் பிட் 1,2,3,4.
கள்ளந்திரி உள்வட்டம்: பொய்கைக்கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, மாங்குளம் பிட் 1, 2, மீனாட்சிபுரம், ஜி.பாப்பான்குளம், கள்ளந்திரி பிட் 1,2.
அப்பன்திருப்பதி உள்வட்டம்: குருத்தூர், ஜோதியார்பட்டி, பூவக்குடி, சவலக்கரையான், கொல்லங்குளம், பில்லுசேரி, மாத்தூர், அப்பன்திருப்பதி, அண்டமான், செட்டிகுளம், வெள்ளியங்குன்றம்.
குன்னத்தூர் உள்வட்டம்: வெள்ளக்குப்பான், இடையபட்டி, இசலாணி, பறையங்குளம், தச்சனேந்தல், கருப்புக்கால், வரிச்சியூர், வல்லக்குண்டு, குன்னத்தூர், ஆளவந்தான், செங்கோட்டை, ஓவலூர், களிமங்கலம், அனஞ்சியூர், அங்காடிமங்கலம்.
ராஜாக்கூர் உள்வட்டம்: பேராக்கூர், முண்டநாயகம், கொசுவிக்குளம், ராஜாக்கூர், சிவலிங்கம், நாட்டார்மங்கலம், இலங்கியேந்தல், குண்டுக்குளம், பூலாம்பட்டி, வலச்சிகுளம், திருக்காணை, எஸ்.நெடுங்குளம், வரகனேரி, வெள்ளாங்குளம், விடத்தக்குளம், டி.ஆத்திகுளம்.
சக்கிமங்கலம் உள்வட்டம்: மேலமடை, வண்டியூர், காத்தவனேந்தல், பூலாங்குளம், ஆண்டார்கொட்டாரம், சீகன்குளம், பாப்பாகுடி, விளத்தூர், இளமனூர், கொண்டபெத்தான், சக்கிமங்கலம், சக்குடி, கார்சேரி, உடன்குண்டு, கோழிக்குடி, பொட்டப்பனையூர்.
மதுரை வடக்கு தாலுகா: சாத்தமங்கலம் உள்வட்டம் - விளாங்குடி, சிலையனேரி, தத்தனேரி, செல்லூர், கோரிப்பாளையம், சொக்கிகுளம், பி.பீ.குளம், தல்லாகுளம், சாத்தமங்கலம், மானகிரி, வடக்கு மதுரை.
கூளப்பாண்டி உள்வட்டம்: திருப்பாலை, சிறுதூர், கண்ணனேந்தல், ஆத்திகுளம், பரசுராம்பட்டி, பரையாத்திகுளம், இரணியம், இலுப்பகுடி, பூநாரி, கன்னிக்குடி, ஆலாந்தூர், செட்டிகுளம், கூளப்பாண்டி, கொடிமங்கலம், உசிலம்பட்டி, எருக்கலைநத்தம்.
சத்திரப்பட்டி உள்வட்டம்: கருவனூர், வீரபாண்டி, பாரைப்பட்டி, மந்திகுளம், பெரியபட்டி, காவனூர், தெற்கு பெத்தாம்பட்டி, பூலாம்பட்டி, மாலைப்பட்டி, சின்னப்பட்டி, சத்திரப்பட்டி, மஞ்சம்பட்டி, கடவூர்.
குலமங்கலம் உள்வட்டம்: பரவை, அதலை, பட்டக்குறிச்சி, பொதும்பு, கோவில்பாப்பாகுடி, எஸ்.ஆலங்குளம், ஆனையூர் 1 மற்றும் 2 பிட், மிளகரணை, வாகைக்குளம், மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி, வேப்பங்குளம், பூதகுடி, வடுகபட்டி, குலமங்கலம் பிட் 1, 2, பேச்சிகுளம்.
சமயநல்லூர் உள்வட்டம்: தேனூர் 1, 2 பிட்கள், சமயநல்லூர், தோடனேரி, வைரவநத்தம், விட்டங்குளம், வயலூர், சிறுவாலை, செல்லனக்கவுண்டம்பட்டி, அரியூர், அம்பலத்தாடி, சம்பக்குளம், பிள்ளையார்நத்தம், மூலக்குறிச்சி, கீழநெடுங்குளம், கோவில்குருத்தங்கம், கள்ளிக்குடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.