திமுக வேட்பாளர்கள் சுயவிவரம்

மதுரை மத்தியத் தொகுதி

பெயர்-  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

வயது - 50

பெற்றோர்- பிடிஆர். பழனிவேல்ராஜன்,

சட்டப்பேரவை முன்னாள்சபாநாயகர்,   முன்னாள் அமைச்சர், தாயார் ருக்மணி

படிப்பு- பி.டெக்., எம்.எஸ்.எம்.பி.ஏ., பி.எச்டி.

இருப்பிடம்- வல்லபாய் சாலை, மதுரை

ஜாதி- முதலியார்

தொழில்- அமெரிக்கா நியூயார்க் பல்கலைக்கழக விரிவுரையாளர், உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். தனது கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் காப்புரிமை                        பெற்றவர்.

மதுரை கிழக்கு தொகுதி

பெயர்- பெ. மூர்த்தி

வயது- 56

வசிக்கும் பகுதி- மதுரை அய்யர் பங்களா

கல்வித் தகுதி- பி.ஏ. (வரலாறு)

பெற்றோர்- எஸ்.பெரியண்ணன்,

  பெ.பாப்பாத்தி அம்மாள்

தொழில்- விவசாயம்

ஜாதி- கள்ளர்

குடும்பம்- மனைவி செல்லம்மாள்,

   உயர் நீதிமன்ற வழக்குரைஞர்,

  மகன்கள் - தியானேஷ் (22) பொறியியல்

  கல்லூரியில் 3 ஆம் ஆண்டு,

திலக் (17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார்.

கட்சிப் பொறுப்பு- மதுரை மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், அதே ஒன்றியத்தின் திமுக செயலர், தற்போது வடக்கு  மாவட்ட திமுக செயலர்.

தேர்தல் அனுபவம்- சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை

   உறுப்பினர் (2006-2011).

மதுரை மேற்கு தொகுதி

பெயர்- கோ.தளபதி

வயது- 60

படிப்பு- எஸ்.எஸ்.எல்.சி.

தந்தை- ஆர்.கோபால்சாமி,

ஜாதி- நாயுடு

தொழில்- விவசாயம்

குடும்பம்- மனைவி சாவித்திரி,

  மகள்கள் மேகலா, ரேவதி,

  மகன் துரைகோபால்சாமி.

வசிப்பிடம்- திருப்பரங்குன்றம்

கட்சிப் பொறுப்பு- மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயலர்

தேர்தல் அனுபவம்- 2006 முதல் 2011 வரை சேடப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்.

மதுரை தெற்குத் தொகுதி

பெயர்- எம்.பாலச்சந்திரன்

வயது- 64

படிப்பு- பி.ஏ.

பெற்றோர்- ஓ.வி.மாதவைய்யர்,

   ஓ.வி.ராஜலட்சுமி வசந்தா

குடும்பம்- மனைவி ஓ.பி.மகேஷ்வரி, 5மகன்கள்: ஓ.பி.தீபன் சக்ரவர்த்தி, ஓ.பி.தினேஷ் சக்ரவர்த்தி, ஓ.பி.திலீபன் சக்ரவர்த்தி, ஓ.பி. ஸ்ரீசக்ரவர்த்தி, ஓ.பி.சக்ரவர்த்தி.

தொழில்- மல்லிகை ஹோம்ஸ், மல்லிகை புத்தக நிலையம்,   மல்லிகை மெட்ரிக்.பள்ளி

இருப்பிடம்- கே.கே.நகர்

ஜாதி- சௌராஸ்டிரா 

கட்சிப் பொறுப்பு- உறுப்பினர்

தேர்தல் அனுபவம் - 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர்.

திருப்பரங்குன்றம் தொகுதி

பெயர்- மு.மணிமாறன்

வயது- 42

பெற்றோர்- தந்தை சேடபட்டி இரா.முத்தையா,    தாயார் மு.சகுந்தலா

படிப்பு- பி.ஏ.

சொந்த ஊர்- டி.கல்லுப்பட்டி அருகே உள்ள

  முத்தப்பன்பட்டி

வசிக்குமிடம் - திருமங்கலம்

தொழில்-  விவசாயம்

மனைவி- ம.பாரதி

ஜாதி- மறவர்

கட்சிப் பொறுப்பு- 2005 முதல் கல்லுப்பட்டி ஒன்றியச் செயலர், 2015 முதல் மதுரை தெற்கு மாவட்டச் செயலர்

தேர்தல் அனுபவம்- சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் மகனான இவர், கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்.

சோழவந்தான் (தனி)

பெயர்-  டாக்டர். சா.ஸ்ரீப்ரியா தேன்மொழி

வயது- 50, 10-05-1966

ஜாதி- இந்து பறையர்

படிப்பு- எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ.,

தொழில்- மருத்துவர், அரசு முதன்மை    குடிமை மருத்துவர்

கணவர்- டாக்டர் செந்தில்குமார்

எம்.பி.பி.எஸ்., டி.ஆர்தோ., எம்.டி. 

                             மகன்கள்- டாக்டர். செ.கெளதமன்,செ.அசோக்குமார் 3ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு,         

செ. சித்தார்த்தன் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பு.

குடியிருப்பு - 4117-ஏ,சாமி சோணையா நகர்,  சின்ன அனுப்பானடி, மதுரை

கட்சி பொறுப்பு - தந்தை 40 ஆண்டு கால கட்சி பணி,   மொழிப்போர் தியாகி. ஸ்ரீப்ரியா தேன்மொழி செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.

உசிலம்பட்டி

பெயர்- கே. இளமகிழன்

வயது- 37

படிப்பு- பி.எஸ்சி., பி.எல்.

தொழில்- வழக்குரைஞர்

குடும்பம்- மனைவி சந்தியா,

குழந்தைகள் - அருள்மொழிவர்மன்,

    இலக்கியா

சொந்த ஊர்- பாப்பாபட்டி அருகில் துரைச்சாமி புதூர்

இருப்பு- மதுரை திருநகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com