மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்தில் ஓடைக்கருப்பு கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இங்குள்ள கம்புளிக் கண்மாயில் நீர்வற்றியதை அடுத்து, மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வலைகளுடன் வந்து கண்மாயில் மீன்பிடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.