வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ரயிலை மறித்த 24 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கட்சியினர் 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:50 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கட்சியினர் 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அக்கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் தலைமையில் 50 பேர், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுப்டடனர். இது தொடர்பாக முருகவேல் ராஜன் உள்பட 24 பேர் மீது ரயில்வே சட்ட பிரிவுகளில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.