மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியில் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரசிங்கம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24 ஆம் தேதி) நடைபெறவுள்ளது. அதனால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின்பகிர்மானவட்ட செயற்பொறியாளார் பெ.குமார் தெரிவித்துள்ளார். மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள் விவரம்: நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்குத்தெரு, வலச்சிகுளம், டி.வல்லாளபட்டி, தர்மதானப்பட்டி, மருதூர் வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், இடையபட்டி, அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி,எட்டிமங்கலம், மாங்குளம், மாத்தூர், பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


