அனைத்து வட்டங்களிலும் இன்று அம்மா திட்ட முகாம்

மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறும்
Updated on
1 min read

மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
 முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம்:  கள்ளிக்குடி - எஸ்.புளியங்குளம், மேலூர் - களிக்குளம், உசிலம்பட்டி - உத்தப்பநாயக்கனூர், மதுரை கிழக்கு - நரசிங்கம் 4-ஆவது பிட், வாடிப்பட்டி - குலசேகரன்கோட்டை, திருமங்கலம் - செளடார்பட்டி, மதுரை வடக்கு -சமயநல்லூர், பேரையூர் - சின்னபூலாம்பட்டி, மதுரை தெற்கு - விராதனூர் குரூப், மதுரை மேற்கு - புதுக்குளம் 1-ஆவது பிட்,  திருப்பரங்குன்றம் - நெடுமதுரை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com