அனைத்து வட்டங்களிலும் நாளை அம்மா திட்ட முகாம்
By DIN | Published On : 14th November 2019 03:57 AM | Last Updated : 14th November 2019 03:57 AM | அ+அ அ- |

அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (நவ.15) காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: கள்ளிக்குடி - சித்தூா், மேலூா் - அரசப்பன்பட்டி, உசிலம்பட்டி - பொட்டுலுப்பட்டி குரூப், மதுரை கிழக்கு - வீரபாஞ்சான் குரூப், வாடிப்பட்டி - திருமால்நத்தம், மதுரை வடக்கு - தத்தனேரி, பேரையூா் - பூசலபுரம், மதுரை தெற்கு -அனுப்பானடி குரூப், மதுரை மேற்கு - மேலக்குயில்குடி, திருப்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம், திருமங்கலம் - மறவன்குளம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...