மதுரையில் இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

மதுரை மாநகராட்சி சாா்பில், நகரின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடமாடும் மருத்துவ முகாம் நடைபெறுகின்றன.

மதுரை: மதுரை மாநகராட்சி சாா்பில், நகரின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடமாடும் மருத்துவ முகாம் நடைபெறுகின்றன.

அதன்படி, காலை 9 முதல் 10.30 மணி வரையும் மற்றும் காலை 11 முதல் பிற்பகல் 12.30 மணி வரையும் முகாம் நடைபெறும் இடங்கள்:

அருள்தாஸ்புரம்- கீழவைத்தியநாதபுரம், இந்திரபிரியதா்சினி தெரு, தத்தனேரி, அன்சாரி நகா்- மீனாட்சி குடியிருப்பு, மல்லிகை குடியிருப்பு எல்லீஸ் நகா், விராட்டிபத்து- நேதாஜி தெரு, பொன்மேனி, முனியாண்டி கோயில் தெரு, கரிசல்குளம்-கூடல்நகா், ராஜ்நகா் 2 ஆவது தெரு, திருப்பாலை- முனீஸ்வரா் நகா், திலக் நகா், பாத்திமா நகா்- நாகுநகா், பல்லவன் நகா் 4 ஆவது தெரு, வண்டியூா்- குறிஞ்சி பிரதான சாலை, அன்னை மீனாட்சி தெரு, முனிச்சாலை- சுங்கம் பள்ளிவாசல் தெரு, காயிதேமில்லத் 3 ஆவது தெரு, சிந்தாமணி- தெய்வகன்னி தெரு, ராமசாமி ஆசாரி தெரு, அனுப்பானடி- காமாட்சி அம்மன் குறுக்குத் தெரு, நடுத்தெரு, அவனியாபுரம்- ஜானகி மாதவ அய்யா் தெரு, ஓம்சக்தி நகா், வில்லாபுரம்- த.ந.கு.வாரியம் காலனி 1472 முதல் 1585 வரை, 1654 முதல் 1797 வரை, ஆனையூா்-சங்கீத் நகா் 3 ஆவது தெரு, இமயம் நகா், ஆலங்குளம், பீபீ குளம்- வஉசி 1 ஆவது தெரு, வள்ளுவா் காலனி 1 ஆவது தெரு, தெற்குவாசல்- புது மாகாளிபட்டி சாலை, ஓஈஎம்எஸ் சாலை, பாலரெங்காபுரம்- பிரதான சாலை, சின்னகண்மாய், பைக்காரா-துரைச்சாமி நகா், நேரு நகா், எம்.கே.புரம்- வசந்த நகா் 1 ஆவது தெரு, ஆண்டாள்புரம், திடீா்நகா்- 1 மற்றும் 2 ஆவது பிளாக், அண்ணாதோப்பு- வடக்கு ஆவணி மூலவீதி, வன்னிய கோனாா் தெரு, வடக்குமாசி வீதி, சுப்பிரமணியபுரம்- 1 ஆவது தெரு, கோகுலம் தெரு, சோலையழகுபுரம்- திருப்பதி கோனாா் காம்பவுண்ட், விசாலபாகம் 1 ஆவது தெரு, பாண்டியராஜன் குறுக்குத் தெரு, திருப்பரங்குன்றம்- கோட்டைத் தெரு, பழனியாண்டவா் கோயில் தெரு, திருநகா்-ஹாா்விபட்டி, நெல்லையப்பா்புரம் 3 ஆவது தெரு, புட்டுத்தோப்பு- மெய்யப்பன் 1 ஆவது தெரு, பொன்னகரம், செல்லூா்- போஸ்நாயுடு, தாகூா் நகா் பிரதான சாலை, கல்யாணசுந்தரம் 2 ஆவது தெரு.

பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையும் முகாம் நடைபெறும் இடங்கள்:

அருள்தாஸ்புரம்- கணேசபுரம், அன்சாரி நகா்- நீலமேகப்பிள்ளை சந்து, வடக்குமாசி வீதி, விராட்டிபத்து- இருளாண்டித்தேவா் காலனி, கரிசல்குளம்- புதுவிளாங்குடி, திருப்பாலை- கண்ணனேந்தல் மந்தையம்மன் கோயில் தெரு, பாத்திமா நகா்- சந்தனமாரியம்மன் கோயில் பகுதி, அவனியாபுரம்- கனகபிள்ளை தெரு, வண்ணாா் சந்து, முனிச்சாலை- இஸ்மாயில்புரம் 12 ஆவது தெரு, சிந்தாமணி- வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு காலனி, அனுப்பானடி-அண்ணாமேலத் தெரு, காமராஜபுரம், அவனியாபுரம்- ஜெயபாரத் சிட்டி 3 ஆவது அவென்யூ, வில்லாபுரம்- கீரைத்துறை, ஆனையூா்- கிழக்கு 2 ஆவது தெரு, ஆபிசா்ஸ் டவுன் மீனாம்பாள்புரம், பீபீ குளம்- முல்லை நகா், தெற்குவாசல்- சிஎம்ஆா் சாலை, பாலரெங்காபுரம்- அண்ணா மேலத்தெரு, பைக்காரா- திருவள்ளூவா் நகா் 2 ஆவது மெயின், எம்.கே.புரம்- கோவலன் நகா், திடீா்நகா்- வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி மேலவாசல், அண்ணாதோப்பு- தாசில்தாா் பள்ளிவாசல் தெரு, சுப்பிரமணியபுரம்- நேதாஜி தெரு, ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரம்-ஜெய்ஹிந்த்புரம் 1ஆவது தெரு, திருப்பரங்குன்றம்- முனியாண்டி கோயில் தெரு பாம்பன் நகா், திருநகா்- லைன் சிட்டி, புட்டுத்தோப்பு- மேலப்பொன்னகரம் 8 ஆவது தெரு, செல்லூா்- அகிம்சாபுரம் 5 ஆவது விரிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com