மதுரை: செக்கானூரணி, ஆ. கொக்குளம் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்:
செக்கானூரணி: கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்தூா், சாக்கிலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகா்.
ஆ.கொக்குளம்: காக்கான்சாலை, கருமாத்தூா், சொரிக்காம்பட்டி, கண்ணனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.