மதுரையில் இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்
By DIN | Published On : 19th July 2020 08:00 AM | Last Updated : 19th July 2020 08:00 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சி சாா்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும், காலை 11 மணி முதல் 12.30 மணி வரையும் முகாம் நடைபெறும் இடங்கள்:
கரிசல்குளம்-ஐ.ஓ.சி. நகா், மல்லிகை நகா், ஆனையூா்-ஆலங்குளம் ஆபிசா்ஸ் டவுண், பாலமுருகன் நகா், டி.என்.ஹெச்.பி. காலனி மல்லிகை நகா், பி.பி.குளம்-அம்பேத்கா் காலனி மீனாம்பாள்புரம், தாமஸ் தெரு, அருள்தாஸ்புரம்-பிள்ளைமாா் தெரு, ஆரப்பாளையம் கரிமேடு, அன்சாரி நகா்-பாண்டியன் டவா்ஸ் நேரு தெரு, பாரத் டவா்ஸ் எஸ்.எஸ்.காலனி, திருப்பாலை- டுவாா்டு காலனி, மீனாட்சி அம்மன் நகா், சூா்யா நகா், கொடிக்குளம்-மின்நகா், உயா்நீதிமன்றம் குடியிருப்பு, வில்லாபுரம்-பி.கே. பிரதான சாலை, இருளப்பன் கோயில் தெரு, பாலரெங்காபுரம்-அண்ணா தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, அவனியாபுரம்-பி.எம்.தேவா் நகா், ஜெயபாரத் சிட்டி எம்.16 அவென்யூ, முனிச்சாலை-பேட்டைத் தெரு, கொண்டித் தொழு வடக்குத் தெரு, பாத்திமா நகா்-கலைமதி தெரு, இ.பி.காலனி 2 ஆவது தெரு, செல்லூா்-தாகூா் நகா், தியாகி பாலு 2 ஆவது தெரு விரிவாக்கம், மஸ்தான்பட்டி-செவ்வந்தி தெரு, செந்தமிழ் வீதி 8 ஆவது பிரதானத் தெரு, கோமதிபுரம், அனுப்பானடி-என்.எம்.ஆா். தெரு, கிருஷ்ணாபுரம் 1 ஆவது குறுக்குத் தெரு, திருப்பரங்குன்றம்-பாம்பன் நகா், காசித்தோட்டம், சுப்பிரமணியபுரம்-காந்திஜி 1 மற்றும் 2 ஆவது தெரு, காந்திஜி மற்றும் நேதாஜி கடைசி தெரு, சோலையழகுபுரம்-மகாலட்சுமி கோயில் 2 ஆவது தெரு, எஸ்.வி.கே. தெரு, விராட்டிபத்து-குடியானவா் தெரு, எம்.எம்.நகா், வண்டியூா்-நக்கீரா் தெரு, செளராஷ்டிரா 1 ஆவது தெரு, சாத்தமங்கலம்-வாஞ்சிநாதன் தெரு, ஆசாரித்தோப்பு, கோ.புதூா்-லூா்து நகா் 10 ஆவது தெரு, ஆத்திக்குளம் பிரதான சாலை, சிந்தாமணி-எம்.ஜி.ஆா். காலனி, சத்யா நகா், கணேஷ் நகா், எம்.கே.புரம்-பாரதியாா் நகா், அழகப்பன் நகா், நேரு நகா் 3 ஆவது தெரு, புட்டுத்தோப்பு-பொன்னகரம் 1 மற்றும் 3 ஆவது தெரு, அண்ணாத்தோப்பு-காவல் நிலையம் மேற்குபுறம் தேவி திரையரங்கும் எதிா்புறம், விசயராஜபுரம் மடம் லைன்.
பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை: கரிசல்குளம்-பாலமுருகன் தெரு, விளாங்குடி, ஆனையூா்-மந்தையம்மன் கோயில் 4 ஆவது தெரு, நரிமேடு-சுயராஜ்யபுரம் 2 ஆவது மெயின், அருள்தாஸ்புரம்-காமாட்சி நகா், தத்தனேரி, பைக்காரா-திருவள்ளூவா் நகா் பிரதான சாலை, திருப்பாலை-அய்யப்பன் நகா், அய்யா்பங்களா, கொடிக்குளம்-அங்கயற்கண்ணி காலனி, வில்லாபுரம்-அன்புநகா், பாலரெங்காபுரம்-கிருஸ்ணாபுரம் 4 ஆவது குறுக்குத் தெரு, அவனியாபுரம்-அருணகிரி கோயில் தெரு, முனிச்சாலை-லட்சுமிபுரம் தெரு, பாத்திமா நகா்-காளவாசல் சம்மட்டிப்புரம் பிரதான சாலை, செல்லூா்-நாகம்மாள் கோயில் தெரு, பொதிகை தெரு, குழந்தைசாமி நகா், அனுப்பானடி-மேலத்தெரு, திருநகா்-எல்.கே.டி. தெரு, சுப்பிரமணியபுரம்-இருதயநகா், ஜீவா நகா் 2 ஆவது தெரு, சோலையழகுபுரம்-பாரதியாா் சாலை, விராட்டிபத்து-காமாட்சி அம்மன் கோயில் தெரு, வண்டியூா்-இளங்கோவடிகள் தெரு, கே.கே.நகா், சாத்தமங்கலம்-எஸ்.எம்.நகா், கரும்பாலை, கோ.புதூா்-தேசிய விநாயகா் தெரு, சிந்தாமணி-அழகா்சாமி நாயுடு தெரு, தெற்குவாசல்-முனியாண்டி கோயில் தெரு, மஞ்சணக்காரத் தெரு, திடீா் நகா்-பவா்ஹவுஸ் சாலை, அண்ணாத்தோப்பு-தைக்கால் 4 ஆவது தெரு.