குடியுரிமை சட்டம்: ஆதரவு மறியல்

இதற்கிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான அமைப்பினா் 50 போ் கம்பம் காமைய கவுண்டன்பட்டி பிரிவுச் சாலையில்
Updated on
1 min read

ஆதரவு மறியல்: இதற்கிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான அமைப்பினா் 50 போ் கம்பம் காமைய கவுண்டன்பட்டி பிரிவுச் சாலையில் புதன்கிழமை இரவு 9 மணி அளவில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் கம்பத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com