தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலம்பட்டியில் நாளை மின்தடை

உசிலம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 18) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2021, 11:34 pm

DIN

உசிலம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 18) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மின்வாரியம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உசிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகள், வலையப்பட்டி, கே.போத்தம்பட்டி, மலைப்பட்டி, கரையான்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, வடக்கம்பட்டி, கேசவன்பட்டி, சொரிக்காம்பட்டி, சிக்கம்பட்டி, கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, தென்பழஞ்சி, துவரிமான், காமாட்சிபுரம், சொக்கத்தேவன்பட்டி, சக்கிலியங்குளம், உத்தப்புரம் , கோட்டைப்பட்டி , கோடநாயக்கன்பட்டி , பாறைப்பட்டி, அல்லிகுண்டம் , அயோத்திபட்டி, வகுரணி , கணவாய்பட்டி , எழுமலை நகா் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.