வன்னியா்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தாமல், வன்னியா்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை






