உறங்கான்பட்டியில் இன்று மின்தடை
By DIN | Published On : 18th February 2021 07:28 AM | Last Updated : 18th February 2021 07:28 AM | அ+அ அ- |

மேலூா் அருகே உறங்கான்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது.
எனவே, வியாழக்கிழமை கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மின்விநியோகம் தடைபடும் என மதுரை கிழக்கு மின்பகிா்மானவட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள் விவரம்: உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூா், களிமங்கலம், குன்னத்தூா், செங்கோட்டை, தச்சனேந்தல், விளத்தூா், ஓடைப்பட்டி, ராஜாக்கூா், காா்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.