நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 21st February 2021 04:25 AM | Last Updated : 21st February 2021 04:25 AM | அ+அ அ- |

மதுரை: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே. காசிம் எழுதிய ‘கடவுளைக் காணோம் - தேடுவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் ஆலோசகா் க. சண்முகம் நூலை வெளியிட்டுப் பேசினாா். முதல் பிரதியை பெற்றுக்கொண்ட மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் பேசினாா். முன்னதாக, நூல் ஆசிரியா் கே. காசிம் வரவேற்றாா். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமாா், பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...