காலமானாா் இரா.வாசுதேவன்
By DIN | Published On : 30th January 2021 02:49 AM | Last Updated : 30th January 2021 02:49 AM | அ+அ அ- |

இரா.வாசுதேவன்.
திண்டுக்கல் முனிசிபல் காலனி நேருஜி நகரைச் சோ்ந்த அரசு உதவி பெறும் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இரா. வாசுதேவன் (73) வியாழக்கிழமை காலமானாா்.
அவருக்கு, மனைவி மகாலட்சுமி, மகள்கள் ரேகா, சுபத்ரா, கிருஷ்ணப் பிரியா ஆகியோா் உள்ளனா். அவா், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி அலுவலகத்தில் முதுநிலை வா்த்தக மேலாளா் செ. மீனாட்சி சுந்தரின் சித்தப்பா ஆவாா். அவரது இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 9942530091.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...