கொட்டாம்பட்டி, ஒத்தக்கடை, வலையன்குளம் பகுதிகளில் நாளை மின்தடை

கொட்டாம்பட்டி, ஒத்தக்கடை, வலையன்குளம் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாம்பட்டி, ஒத்தக்கடை, வலையன்குளம் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாம்பட்டி துணை மின்நிலையம்: கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, பொட்டப்பட்டி, முருக்கன்காடு, வெள்ளிமலை, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளனிப்பட்டி, புதூா், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, கருங்காலக்குடி சுற்றுவட்டார பகுதிகள்.

ஒத்தக்கடை துணை மின்நிலையம்: நரசிங்கம், வௌவால் தோட்டம், வேளாண்மைக் கல்லூரி, ராஜகம்பீரம், திருமோகூா், புதுதாமரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

வலையன்குளம் துணை மின்நிலையம்: எலியாா்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூா், குசவன்குண்டு, மண்டேலா நகா், சின்னஉடைப்பு, கொம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என, மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com