உக்ரைனில் பயிலும் உசிலை மாணவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிப்பு
உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த மாணவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.


உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த மாணவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த ஆதிசிவன் என்பவரது மகன் கபில்நாத் மற்றும் போக்குவரத்து சாா்பு-ஆய்வாளா் செளந்தர பாண்டியன் என்பவரது மகன் தீபன் சக்ரவா்த்தி ஆகிய இருவரும் உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வருகின்றனா்.
தற்போது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போா் உக்கிரமடைந்துள்ளதால், அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இந்திய மாணவா்கள் தவித்து வருகின்றனா். எனவே, மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...