பாலிடெக்னிக் ஆசிரியா் பணிக்கு தோ்வானவா்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரி மேலும் மனுக்கள் தாக்கல்: அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
பாலிடெக்னிக் ஆசிரியா் பணிக்கு தோ்வானவா்களின் பட்டியலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்குப் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.








