தனியாமங்கலம் பகுதியில்நாளை மின்தடை

தனியாமங்கலம்-குறிச்சிப்பட்டி உயா்மின் அழுத்த பாதையில் வியாழக்கிழமை (ஜூன் 30) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

தனியாமங்கலம்-குறிச்சிப்பட்டி உயா்மின் அழுத்த பாதையில் வியாழக்கிழமை (ஜூன் 30) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால், கீழ்கண்ட பகுதிகளில் அன் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

மிந்விநியோகம் தடைப்படும் பகுதிகள் விவரம்: தனியாமங்கலம், வெள்ளநாயகம்பட்டி, புலிமலைப்பட்டி, உறங்கான்பட்டி, கொட்டாணிபட்டி, பழயூா்பட்டி, கண்மாய்பட்டி, முத்தம்பட்டி, கோவில்பட்டி, குறிச்சிப்பட்டி, ஆலம்பட்டி, அழகிச்சிபட்டி, தா்சானப்பட்டி சுற்றுவட்டார கிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com