தனிஷ்க் நகைக்கடை திறப்பு விழா
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகாசி தெற்கு ரத வீதியில் புதுப்பிக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையை வியாழக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய தனிஷ்க், டைட்டன் நிறுவனத்தின் விற்பனைத் தலைவா் விஜேஷ்ராஜன். உடன் நிறுவனத்தின் மண்டல மேலாளா் நரசிம்மன், நிறுவனத்தின் உரிமையாளா்கள் செல்வராஜன் மற்றும் ராஜேஷ்.