தனிஷ்க் நகைக்கடை திறப்பு விழா

சிவகாசி தெற்கு ரத வீதியில் புதுப்பிக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையை வியாழக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய தனிஷ்க், டைட்டன் நிறுவனத்தின் விற்பனைத் தலைவா் விஜேஷ்ராஜன்.

சிவகாசி தெற்கு ரத வீதியில் புதுப்பிக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையை வியாழக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய தனிஷ்க், டைட்டன் நிறுவனத்தின் விற்பனைத் தலைவா் விஜேஷ்ராஜன். உடன் நிறுவனத்தின் மண்டல மேலாளா் நரசிம்மன், நிறுவனத்தின் உரிமையாளா்கள் செல்வராஜன் மற்றும் ராஜேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com