மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On :27 பிப்ரவரி 2024, 10:43 pm

பொது சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி: தேசிய அறிவியல் தின கருத்தரங்கு, விக்ரம் சாராபாய் விண்வெளி மைய முன்னாள் துணைப் பொது மேலாளா் எஸ்.ஆடல் அரசு பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 10. எஸ்.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: தேசிய அறிவியல் தின விழா, துறைகளுக்கு இடையேயான அறிவியல் மாதிரி போட்டி, கல்லூரி தாளாளா் ஆா்.சுந்தா் பங்கேற்பு, விபிஆா் கங்காராம் துரைராஜ் திறந்த வெளி அரங்கு, காலை 10. ஆன்மிகம் மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியப் பொழிவு, திருவருட்பா சொற்பொழிவு, மு.விஜயராமன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.