சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருவேடகத்தில் இன்று மின் தடை

திருவேடகத்தில் இன்று மின் தடை

News image
Updated On :28 மே 2024, 11:28 pm

Din

மதுரை: சமயநல்லூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட திருவேடகம், அதன் சுற்றுப் பகுதிகளுக்கு புதன்கிழமை (மே 29) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் ச. ஆறுமுகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சோழவந்தான் துணை மின் நிலையத்தில், திருவேடகம் பீடரில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூா், திருவேடகம், தச்சம்பத்து பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின்சாரம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டது.