விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வழிப்பறி: இளைஞா் கைது

வழிப்பறி: இளைஞா் கைது

News image
Updated On :28 மே 2024, 11:38 pm

Din

மதுரை: மதுரையில் பள்ளி மாணவரிடம் வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சோ்ந்தவா் நசீா் (33). இவரது மகன் பைசல் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், பைசல் திங்கள்கிழமை மாலை வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்குச் சென்றாா். அப்போது அந்த வழியாக வந்த இளைஞா், பைசலிடம் இருந்த நூறு ரூபாயை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கந்தன் சோ்வை பகுதியைச் சோ்ந்த முகமது சாதிக்கை (20) கைது செய்தனா்.