தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை தாமிரக் கழிவுகளை அகற்றக் கோரி வழக்கு: விசாரணை அக். 23-க்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கின் விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.









