ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

நீதிமன்ற பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ராமநாதபுரத்தில் நீதிமன்ற பணியாளர்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற புத்தாக்க பயிற்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடக்கி வைத்தார்.

Updated On :

ராமநாதபுரத்தில் நீதிமன்ற பணியாளர்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற புத்தாக்க பயிற்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடக்கி வைத்தார்.

         ராமநாதபுரத்தில் நீதிமன்றப் பணியாளர்களுக்கு உயர்நீதிமன்றமும், தமிழ்நாடு மாநில நீதிக்குழுமமும் இணைந்து புத்தாக்கப் பயிற்சியை நடத்தின. நீதித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பணித்திறன் அதிகரிப்புகள் ஆகியன குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

   வழக்குரைஞர் அழகர்சாமி குற்றவியல் வழக்குகள் பராமரிப்பு குறித்தும், நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட்ராமன், சிரஸ்தாரர் மெர்லின் ஜோசப் அமல்தாஸ் ஆகியோர் அலுவலக கோப்புகள் பராமரித்தல் குறித்தும் பயிற்சியளித்தனர். தலைமைக்குற்றவியல் நீதிமன்ற சிரஸ்தாரர் அங்குச்சாமி சிவில் வழக்குகள் பராமரிப்பு குறித்து விளக்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.